சூறாவளி எப்படி உருவாகின்றது ?
சூறாவளி உருவாக தேவையான காரணிகள்? சூறாவளி உருவாக 3 காரணிகள் தேவை, ஒன்று ஓரளவு வெப்பமான கடல் நீர் [இது 26 டிகிரி செல்சிஜஸ் ஆவது இருக்க வேண்டும் ]சூறாவளி உருவாக அதிகளவான சூடான நீர் தேவைபடும் எனவே இது கடலில் தான் உருவாகின்றது. இரண்டாவது மேலே செல்லும் சூடான காற்று தேவை.கடலில் சூரிய வெப்பத்தால் நீர் சூடாகும் எனவே சூடான நீர் மேலே செல்லும் இதன் போது கடல் மட்டத்திக்கு மேலே உள்ள காற்று சூடாக்கி […]
சூறாவளி எப்படி உருவாகின்றது ? Read More »